BREAKING NEWS

Sports

Health

sex

Saturday 27 September 2014

சிம்பு உள்ளே விஜய் சேதுபதி வெளியே!

வணக்கம் சென்னை படத்திற்கு பிறகு கிருத்திகா உதயநிதி தனுஷ் தயாரிப்பில் ஒரு புதிய படம் இயக்க உள்ளதாக நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தோம்.
அப்படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று கூட செய்தி வந்தது. ஆனால் அச்செய்தியில் ஒரு மாற்றம் வந்துள்ளது. அதாவது அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக சிம்பு நடிக்க இருக்கிறாராம்.
அதோடு அப்படத்தில் மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் கமல் வந்த மாதிரி, நாலு கெட்டப்பில் தோன்றப் போகிறாராம் சிம்பு.

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger